செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009

எங்கே தொலைந்தேன்...?

என்னை நானே தேடுகிறேன்
எங்கே தொலைந்தேன் என்று
நான் தொலைந்தது உன்னுள்
என்பதை மறந்து...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக