ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2009

உன் விழி தரும் வலி..!

உன் பார்வையை அம்பாகி என் இதயம் துளைக்கிறது
வலி தாங்க முடியாமல் தவிக்கிறேன் நான்
உன் சிரிப்பே அலையாகி அடித்துச்செல்கிறது என்னை
கரை சேரமுடியாமல் தத்தளிக்கிறேன் நான்
உன் மௌனமே தீயாகி சுட்டெரிக்கிறது என்னை
வெப்பம் தாங்கமுடியாமல் எரிந்து கொண்டிருக்கிறேன் நான்
நீ என்னை கொல்ல‌வில்லை என்ற போதும்
உன்னால் செத்துக்கொண்டுதன் இருக்கிறேன் நான்..!

1 கருத்து:

  1. சீக்கிரம் ஒரு கல்யாணம் செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். இந்த புலம்பல்கள் எல்லாம் காணாமல் போய்விடும்.

    பதிலளிநீக்கு