மீண்டும் ஒருமுறை நாம் வானில் ஏறி விண்ணை தொடுவோம் , தோல்விகள் , அவமானம் , பிரிவு... இவை நம்முடனே தொடர்ந்து வந்த போதும் இவற்றில் இருந்து நாம் கற்க வேண்டியது பாடமே தவிர கவலை இல்லை , நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும் , நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் ,நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம், அதை அடைவதற்காக நாம் நடத்தும் விட முயற்சியுடனான போராட்டத்தில் இருக்கிறது சுவாரசியமான வாழ்கை, ஏற்று கொள்வோம் எதையும் சந்தோசத்துடனே., தொடரட்டும் சந்தோசம் உங்கள் புன்னகையோடு..!
ஞாயிறு, ஜூன் 27, 2010
வீரம்...!
வீரம்
வாணம் மழைக்கு பதிலாய்
இடியை நாம் தலையில்
விழுந்தால் என்ன ?
நாமே இடி தாங்கி
நம்மில் சிக்கி
இடி சிதறட்டும்...!
கடல் அலைக்கு பதிலாய்
சுனாமியாய் நம்மை
அடித்து சென்றால் என்ன ?
நாமே தீப்பிழம்பு
கடலையே ஆவியாக்கி
அனுப்பிடுவோம் வானிற்கு ...!
காற்று தென்றலாய்
வருவதற்கு பதிலாய்
புயலாய் வந்தால் என்ன ?
நாமே சுறாவளி
புயலை வீசி எறிவோம் ..!
யார் நம்மை விட்டு
போனால் என்ன ?
யார் நம்மிடம்
வந்தால் என்ன ?
நாமே வழிப்போக்கர்கள் ...!
வாழ்க்கை போர்கலமாகிப்போனால்
பயந்து ஓட கொலைகள் இல்லை
போர்தொடுப்போம் வீரத்தோடு
ஆயிரம் இடைஞ்சல்கள் வந்த போதும்
மாறாத நமது நம்பிக்கையுடன் ...!
உங்க வாழ்க்கைல எங்கேயாவது பிரச்சனை வந்த கவலை படாதிங்க ..., அத ஒரு சவால எடுத்துகங்க , ஆயிரம் பேரு நம்ம வாழ்க்கைல வந்து போய்கிட்டே இருப்பாங்க அதுக்காக பெருசா கவலை பாடவும் தேவை இல்லை , என்னா நாமே நமக்கு சொந்தம் இல்லை ....
-
என்னா திருப்பி அடிக்கலாமா...? இனி டரியல் ஆரம்பம் ...!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமை. வாழ்த்துக்கள். தலைப்பு கொஞ்சம் சரி பண்ணுங்க...
பதிலளிநீக்குnandri thiru saravanan avarkale...
பதிலளிநீக்கு