செவ்வாய், டிசம்பர் 13, 2011

அவள்...(காதல் கவிதைகள்)

ந்தன் கனவுகளில்
தேடாதே ,
என்னை
நான் உன்னுடைய  நிஜம் ....

னது சந்தோசம்
உனது புன்னகையில்
ஒளிந்திருக்கிறது ...

நிலா எனக்கு வடக்கே
உதிக்கிறது
அவள் வீடு
வடக்கு தெருவில் ...

காதலிக்கிறோம்
என்பதை விட
காதலிக்கபடுகிறோம்
என்பதே அழகு  ...! 

ண்களில் தொடக்கி
இதயத்தில் கலந்தால்
காதல் ....
இதயத்தில்  தொடக்கி
உயிரில் கலந்தாயடி
இதற்கு பெயர் என்ன ?

-
ரா சிவராஜன்

2 கருத்துகள்:

 1. 3, 4வது கவிதை சூப்பர் :)

  (துபாய்ல என்ன நடக்குதுனுனே புரியலயே ஈஸ்வரா... என் அண்ணன நீதான் காப்பாத்தனும் கடவுளே) :)

  பதிலளிநீக்கு
 2. @ நாகா ராம் , உங்களது வருகைக்கும் பிண்ணுடளுக்கும் நன்றி பாசமலரே ...
  எனக்கு ஒன்னும் இல்லை , உண்மையில் இவை எல்லாம் வெறும் கற்பனையே தவிர சொந்த
  அனுபவம் கிடையாது .... :)

  பதிலளிநீக்கு