புதன், மார்ச் 31, 2010

முதல் காதல் ( பாகம் 3 ).. வாழ்கை ஒரு தொடர் பயணம்..

  காதலே உலகம் என்றாகிப்போன வாழ்வில் , அவளை ஒரு முறை பார்க்க மணிக்கணக்கில் காத்திருந்திருப்பேன் , அவளும் ஒருநாள் தெரிந்து கொண்டால் தான் தோழியின் மூலமாக நான் அவளை காதலிப்பதை , உலகில் கரையாத கல் ஒன்று உண்டு அது பெண்ணின் மனம் , அவள் அதற்கு சிறந்த உதாரணம் , அவளின் தோழியின் முலமாக அவளுக்கு தெரிய வைத்ததே என் நண்பர்களும் நானும் தான் , பதில் ஒன்னும் இல்லை ,  என் உலகம் அவளான பொது  என் நண்பர்களை பிரிந்து செல்வதை உணர்ந்தேன் , என் மேல் அவளுக்கு நல்ல எண்ணம் எதுவும் இல்லை என்பதை உணர தொடங்கினேன் ,  10 வது தேர்வு நெருங்கியது , எல்லா பாடத்திலும் மதிப்பெண் குறைந்து விட்டது , ஒழுங்க படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் எடுக்க முடியும்,
அவளை மறக்கவேண்டும் என்று ஒரு மனசு சொன்னது , அது முடியாதது என்று எனக்கே நன்றாக தெரியும் , திடிரென ஒருநாள் கருப்பு பாவாடை தாவணியில் வந்தால் , பூ வைக்கவே இல்லை , கருப்பு கலர் ரிப்பன் , சுடிதாரில் தான் எப்போதும் வருவாள் , அன்னைக்கு மட்டும் வேறு விதமாக , எங்கள் வகுப்பில் போட்டி அதிமமாக ஆரம்பித்தது படிப்பில் யார் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள் என்று , வாழ்க்கைல வெற்றி பெறனும்ன அவளை மறந்தே திறனும் என்பது முடிவு , மூளை எடுத்த இந்த முடிவை மனம் மட்டும் ஏற்றுகொள்ள மறுத்தது , அவள் என்னை பார்க்க ஆரம்பித்தால் , அவள் என்னை பார்க்கும் போதெல்லாம் தலையெய் கீழே குனிய ஆரம்பித்தேன் , அடிக்கடி என்னை அனைவரிடமும் கேட்க ஆரம்பித்தால் , எவன் இல்ல இல்ல மன்னிக்கவும் அவங்க எங்க பாக்கவே முடியல , நல்ல இருக்கங்களா என்று , நானோ அவளை இனிமேல் பாக்கவே கூடாது , நாம ஆசைபட்ட எல்லாமே நமக்கு கிடைக்கும் ரொம்ப லெட்ட கூட இருக்கலாம் , அனா நம்ம ஆசைபட்ட பொருள் நமக்கு கிடைக்கும் பொது அதை எதுகிற மன நிலைல நாம இருக்க மாட்டோம் , குழந்தைகள பாருங்க அம்மான அதுங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க அம்மா வருகிற வரைக்கும் ஒரு பொம்மைய குடுத்துட்டு அவங்க அம்மா வந்த பிறகும் அது அம்மாவிடம் போகாது பெருசா பக்கத்து அது பொம்மையுட விளையாடிகிட்டு இருக்கும் , அது மாதிரிதான் நாமலும் காதல் , நட்பு , படிப்பு , வேலை , இதெல்லாம் முக்கியமா தெரிஞ்ச போதும் சரியான நேரத்துல அதுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுதமான கண்டிப்பா யாருமே குடுக்குறது இல்லைனுதான் சொல்லுவேன் ,  அப்படிதான் நானும் அவள் பார்க்காத வரை அவளையே சுத்தினேன் , நான் விலகிய பிறகு பார்க்க ஆரம்பித்தால் , அவள் பார்க்க ஆரம்பித்த பிறகும் , பார்க்கவே இல்லை . உலகில் செய்யவே கூடாத ஒன்று நம்பிக்கை துரோகம் , அவளை காதலித்தாலும் ஆவலுடன் சேர முடியாது , என் வீட்டில் என் மீது உள்ள நம்பிக்கை இது இரண்டும் சரியாக இருக்கவேண்டும் என்றால் அவளின் பக்கமே போக கூடாது , நானோ விலகி விலகி போக அவளோ என்னை நெருங்க ஆரம்பித்தால் காதலுடன்...
பயணம் தொடரும்....
 

5 கருத்துகள்:

 1. காதல் ...அந்த காய்ச்சல்ல பழுத்த பழமாடா.. நீ....! இவ்வளவு சீரியஸ் மேட்டர்கள நெஞ்சுக்குள்ள வச்சு கிட்டு எப்டிடா சிரிச்சு நடமாடுற புலிப்பாண்டி......சீக்கிரமே அடுத்த பதிவை போடு....

  பதிலளிநீக்கு
 2. காதல் விஷத்தை விட கொடுமையானது . . . விஷம் கொல்ல நேரம் எடுக்கும்.... ஆனால் காதலுக்கோ கணநேரம் போதும், என்பது உனது தவிப்பிலும் எழுத்திலும் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 3. mappu, அப்புறம் என்ன ஆச்சு, தொடர்ந்து எழுது.

  பதிலளிநீக்கு
 4. nandri Deva/jerald anna and pethu , some time we are feel pain , but we should not carry the pain life long , it has to change as a great memory in our life , i am feeling that my love is my sweet memory forever..
  the story almost to be end today...

  பதிலளிநீக்கு
 5. Yes true siva.. virumbi ponaal vilagi pogum.. namba ninaikira veraikum thaan kaathai.. antha vali.. once venaamnu ninachitaa.. athu enaikumae vendaam thaan.. antha pakkuvam adaiyarathukula naan erkira vali kodumai.. aanaa athan piragu, puthusaa piranthaa maathri oru feel.. u can achieve nythng and everythng easily..

  பதிலளிநீக்கு