சனி, மார்ச் 27, 2010

எப்புடி எல்லாம் வாழ்த்து சொல்லுறாங்கப்பா...!இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

தம்பி  நீ  ஒரு  வரலாறு 
நீ  வரலாறுல  மார்க் 
எடுக்கததால  மதிப்பு  இல்ல 
உனக்கு  கிடைக்காத  மார்க்குக்கு 
இதபதி  நாளைய  வரலாறு  சொல்லும் 

உன்  அழகை  அழகாய்  காட்டாத 
கண்ணாடி  கண்ணாடியே  இல்லை 
இருந்த  தானே  காட்ட  முடியும்னு 
சத்தியமா  நான்  இல்ல 
கண்ணாடி  ஏகதாளம்  பேசலாம் 
நீ  கண்  கலங்காதே 
கண்ணாடியை    ஒடசுறலாம் 

பைக்குக்கு  இருக்க  மதிப்பே 
போச்சு  இந்த  உலகத்துள்ள 
யாரும்  வங்க  மெட்ராங்கன்னு  இல்ல 
உனக்கு  பைக்  ஓட்ட  இல்ல 
உருட்ட  கூட   தெரியதுன்குரதால   
நாளைய  பர்முல  1 பைக்  ரேஸ் 
உன்ன  பத்தி  பேசட்டும் 
 
இரவு  இரவில்  வர  பயந்திருக்கும் 
சூரியனை  பார்த்து  இல்லை 
இரவில்    தனியாக  சொல்லாத 
மாவீரன்  நீ  வெளியே 
அம்மாவை  துணைக்கு  கூட்டி  வருவதால் 
தமிழனின்  வீரம்  உன்னை  பத்தி 
நாளைக்கு  எழுதட்டும் 

கம்ப்யூட்டர்  ல  புலி  நீ 
சாம்பார்ல  கரைக்கிற  புளி  இல்ல 
கம்ப்யூட்டர்  ரையே  கரைசு  குடிச்ச  புலி  நீ 
C program ல  prime no program
எழுத  முடியாம  நீ  முளிச்சதால   
Turbo C யே  டர்  ஆகிருச்சு 
இதபத்தி  C# .net 2010 ல 
Detail ல  வரட்டும் 
  
என்  தம்பியாய், தோழனாய்  , என்  வாழ்வில்  கலந்து  விட்ட  என்  அன்பு  தம்பி  , வாழ்நாள்  முழுவதும்    சந்தோசமாகவும்  , அனைத்திலும்  போராடி  வென்று  ஒரு  சதனையலனாக  வாழ  வாழ்த்துக்கள்  , நீங்களும்  வாழ்த்துங்கள் …
 

4 கருத்துகள்:

  1. வாழும் காலம் எல்லாம் வரலாறு உன்னை வாழ்த்தட்டும்....இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. Wish you HAPPY BIRTH DAY MY Dear Brother, God May Give Health And Wealth To you , Enjoy your Life ...

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப மொக்கையான பிறந்த நாள் வாழ்த்து இது!!! இதை எழுதவும், அதை படிக்கவும் ஒரு பரந்த மனசும், தைரியமும் வேணும்!!!!!

    பதிலளிநீக்கு